Neeya Naana

Vijay Television 337.5K Views
  • 3.8K
  • 80
  • 33

Generating Download Links...

இணையத்தில் "Channel" நடத்தும் இல்லத்தரசிகள் VS எதிர்க்கும் உறவினர்கள்!

நீயா நானா - வரும் ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana

Posted 10 months ago in TV & Movies

Vennila Subramaniam 10 months ago

Youtube la எல்லாத்தையும் காசுக்காக போடும் சிலர்இருக்கிறார்கள்.இதில் வீட்டிற்கு மூன்று சேனல் வேற மூன்றிலுமே சில சமயம்ஒரே விஷயம் ஓடும்.நகை வாங்கினேன் அது இது என்றும் போடுகிறார்கள். இதுவே பல தவறுகள் ஏன் திருட்டுகள் கூட நடக்க வலிவகுக்கும். கொஞ்சம் கூட அறிவுயில்லாமல் Husband prank wife prank என்று முட்டாள்தனமாக செய்வதும் உண்டு. YouTube காரன் பணத்தை வாரியிரைக்கிறான். இதுவே உபயோகமான தளம் என்றால் வாடிக்கையாளர்ககள் வரவேற்பு குறைவாகயிருக்கும். விடியோ யாருக்காவது உபயோகமாகயிருக்குமா என்றும் மக்கள் நலன் கருதியும்செய்தால் நல்லாயிருக்கும்.

RaviShankari 10 months ago

You tube la vara food video paththu samayal seiya kathukalanu try panna last la nenga sonna mathiri sencha yennala sapta kuta mudila atha kondu poidu enga dog ku potta athu smell kuta panni pakkala ungalala en amma kitta thittu vangunathu tha micham 😏

Aj Romeo 10 months ago

நல்ல எபிசோடை பார்க்க முடியலேனு பீல் பண்ணூம் போது மனசுக்குள்ள ஒரு உறுத்தல் இருக்கும் கோபி
அதுவே போட்ட பிரமோவையே திரும்ப திரும்ப போட்டு சாகடிச்சா எரிச்சல் அம்புட்டு தான் கோபி😏

Ashok Anand 10 months ago

"TRUE GENUINE REAL FACT" 👍👍

The Parents of the newborn "GIRL" babies are really the most Luckiest and Gifted parents in the whole World, because only these new born "GIRL" babies are the "FUTURE GENERATION" girls who are going to rule the World,in top most Executive positions in top most Companies around the World, one and only through their extreme "Smartness, Intelligence and Brilliance" 👩‍🎓👩‍🎓👩‍🎓👏👏👏

And the Parents of the newborn "BOY" babies has to feel "COMPLETELY ASHAMED" and should be in "Extreme Fear and Danger", since they have to face "EXTREME SUFFERING and HUGE SHAME" through their "BOY" babies, till the End of their Life 😭😭😭😭😭😭
#GirlsRuleTheWORLDfornext50Years

#FutureGenerationGirlsROCKS

Mrkodambakkam Mk 10 months ago

எல்லாம்சரி இந்த vlog எடுக்குறவுங்க தமிழில் பேசும்போது so so soனு ஏன் காக்கா ஓட்டுறாங்கன்னு கேட்டு சொல்லுங்கப்பா🙄🙄

Komathi Dhayalan 10 months ago

The most needed and awaited topic...

Ivanjalin Kruba 10 months ago

இப்போ நீ என்ன பண்ணுற...இதெல்லாம் தூக்கி தூர போட்டுட்டு போன வாரத்தொட பார்ட் 2 இருந்தா போடு...அவ்ளோதான்😑😌

சினிமாவே நேசிப்பவன் 10 months ago

https://youtu.be/wLJpaM7QTXM

கோபி சஞ்சீவி 10 months ago

விவாத நிகழ்ச்சியும் சீரியல் மாதிரி நீங்க சொல்லுரத தான் பேசனுமாம் விசய் டீவி