இளைஞர்களின் தீப்பொறி...

அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான "விதை" தமிழக இளைஞர்கள் மூலம் விதைக்கப்பட்டு, அதில் முதல் படியை எடுத்து வைத்துள்ளோம்... 2016 ஆம் ஆண்டு, அரசியலில் தமிழக இளைஞர்களின் எழுச்சி ஆண்டாக சூளுரைத்து, மாற்றத்திற்கான சிறு தீப்பொறி உருவாக்கி உள்ளோம்...

இந்த தீப்பொறி ஊழல் அரசியல்வாதிகளையும், ஜாதி, மதம் மற்றும் இன வெறியை தூண்டும் அரசியல் வாதிகளையும் வேரோடு அழித்து, புதிய அரசியல் அத்தியாயம் எழுதும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை...

நாளைய இந்தியா இளைஞர்கள் கையில்...

www.YouthPolitics.in
#ilaignarkoottamaippu
#YouthPolitics
#TNELECTION2016

Posted 3 years ago in POLITICS