Maruppu - மறுப்பு - 1686291785010875

80 லட்சம் முதல் ஒரு கோடி ஓட்டுக்கள் வரை தினகரன் பெறுவார்...

-பத்திரிக்கையாளர் அய்யநாதன் ஆணித்தரமான வாதம்..!

இதன்மூலம் 10-க்கும் மேற்பட்ட எம்பி தொகுதிகளில் அமமுக ஜெயித்திட வாய்ப்புள்ளது.

அதாவது ஒரு தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் பெற்றுவிட்டால் வெற்றி நிச்சயம் என்ற சூழலில்...

4 லட்சம் வாக்குகள் வீதம் ஓட்டுக்கள் பெற்று, 10 தொகுதிகளில் வெற்றியும்,

3 லட்சம் வாக்குகள் வீதம் 10 தொகுதிகளில் இரண்டாம் இடமும்,

2 லட்சம் வீதம் 10 தொகுதிகளில் 3-ம் இடத்தையும் அமமுக பிடிக்க வாய்ப்புள்ளது.

எஞ்சிய 10 தொகுதிகளில் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வாக்குகள் பெற்றாலும், மேற்படி இடங்களில் டெபாசிட் பெறமுடியாது என்பதே கள நிலவரமாக உள்ளது.

Posted 1 month ago in OTHER