முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொறுப்பு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Behindwoods
  • 0
  • 0
  • 306

Generating Download Links...

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பொறுப்பு கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Posted 5 months ago in Politics

Pugazhendhi V Poet 5 months ago

This is too much. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எதிர்கட்சியினரிடம் இத்தனை பெருந்தன்மையுடன் நடந்து கொள்வது தவறானதொரு முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும். இதே நிலை தொடர்ந்தால் ஆளுங்கட்சியில் திறமைசாலிகளே இல்லை என்கிற தவறான எண்ணத்தை மக்களிடம் தோற்று வித்துவிடும். சென்ற ஆட்சியில் ஊழல் புரிந்த அமைச்சர்களின் மேல் நடவடிக்கை எடுக்கும் லட்சணமா இது? இன்னும் போலீஸ் துறையிலும் இவ்வளவு மெத்தனமாக நடந்துகொண்டு லாக் அப் சாவுகளுக்கு காரணமான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கட்டும். திரு ஸ்டாலின் அவர்களின் வெற்றிக்காக தேர்தல் சமயத்தில் ஓடியாடி வேலை செய்த உண்மையான தி.மு.க.
தொண்டன் ஸ்டாலின் அவர்களின் இத்தகையச்
செயல்களை விரும்ப மாட்டான்.
பாம்புக்கு பால் வார்க்கும் செயல் இது. முதல்வர் இதற்காக ஒரு நாள் வருந்த வேண்டியிருக்கும்.
"தி.மு க.வும் அ.தி.மு.க.வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்"
என்ற கர்மவீரர் காமராஜர் அவர்களின் கூற்றை இவர் நிரூபித்து விடுவார் போலுள்ளது

Sathya Tamil 5 months ago

ஏம்பா நமது முதல்வர் ஸ்டாலின் ஐயா, வேற லெவல் பா....... முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். அதற்காக எதிர்கட்சிக்காரனாக இருந்தாலும் பரவாயில்லை என்று சென்ற ஆட்சியில் ஓபி அடிச்ச விஜயபாஸ்கர இந்த ஆண்டு நல்லா பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் குழுவில் சேர்த்து விட்டார்.
அதுசரி ஏன் விஜயபாஸ்கர் ஒரு எம் எல் ஏ தானே.????? சும்மா மேஜை ய தட்டிப்புட்டு..... ஒரு இலட்சம் ரூபா வாங்கிட்டு போக விட்ருவாய்ங்களா? ???? எங்க ஐயா, பழம் தின்று கொட்ட போட்டவரு..... பார்த்து இருந்துகுங்க

Suresh Babu Naidu 5 months ago

விஜய அந்த துறைக்கு தகுதியானவர் என்பதை அவர்கள் நிருபித்து காட்டியுள்ளார் அதனால்தான் மக்கள் இதயத்தில் இடம் பிடித்துள்ளார்.

Suresh Babu Naidu 5 months ago

வார்த்தை களில் நாகரிகம் பேனிக் காக்கவேண்டும் அது தான் ஒரு பதிவாளனுக்கு சிறப்பு.

Srisubhaa 5 months ago

போன ஆட்சியாளர்களால்தான் கொரோனா தொற்று அதிகமாச்சு.... நிர்வாகத்திறனற்ற எடப்பாடியார் அரசு... அதிமுகவால் தான் கஜானா காலி, கஜானா காலின்னு சொல்ற திமுக உங்கள் சுய ஆளுமையான,ஐந்து முறை ஆண்டவர்கள் அனுபவசாலிகள் அறிவாளிகள்ன்னு திறனைக்காட்டாமல், திமுக பார்வையில் மாற்றுக்கட்சி அதுவும் அதிமுக மோசமான ஆட்சி செய்த எடப்பாடியார் மந்திரிகளில் விஜயபாஸ்கரை மருத்துவ குழுவில் சேர்ப்பது திமுக ஆளுமையற்ற அரசு என்பதே உண்மை... எடப்பாடியார் ஆட்சியில் இருந்த போது திமுகவிலிருந்து வந்து எங்கள் அரசையும் நிர்வாகத்திறனுக்கும் ஐடியா கொடுங்கள்ன்னு யாரிடமும் கேட்காத போது திமுக கேட்டால் நிர்வாகத்திறனில்லை இன்னும் 86 9=97ங்கிற நிலையில் தான் 100நாள் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என்பதை மக்கள் அறிவார்கள்....இப்ப பசிக்கிறதுன்னு அழுகிற மக்களுக்கு நிவாரண பொருட்கள் கருணாநிதி பிறந்தநாளுக்குத்தான் கொடுப்போம்ன்னு அடம்பிடித்து சுயநல விளம்பரத்துக்காக செய்யும் வேலையை கைவிட்டு மக்களுக்கு கொடுத்து சந்தோஷப்படுத்துங்கள்

Gold Veltryce 5 months ago

Dei.... Otha un voice kettalee irritate avuthu da... Pesura slanga mathu da baddu

Abdulrazak 5 months ago

இடம்;பொருள் ;ஏவல்:
யாரை ;;எங்கே ;;எப்படி ;;
போட வேண்டும் என்பதே "
திறமை " பண்பு:ஆளுமை; அரவணைத்து செல்வது:,
இவைகளை உபயோகித்து இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்கள் நலன் மட்டுமே பார்க்க வேண்டும் என்ற நன்நோக்கத்தில் எடுத்த முடிவாக இருக்கிறது :
அனைத்து மக்களுக்கும் தான் முதலவர் ஆகவே அனைவரையும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும் அவரது இலட்சியமாக திகழ்கிறது;

Rexin Thusnavis 5 months ago

நீங்க ஆளும் கட்சியா இருந்தப்ப அவங்கள மதிச்சதே இல்லை. கிடைத்த இந்த மரியாதைய வெச்சி அரசியல் பண்ணாம உருப்படியா ஏதாச்சும் செய்யுங்க

Thanga Raj 5 months ago

என்ன சுகாதார துறை அமைச்சர் பதவியா கொடுத்து இருக்கிறார்.சட்டமன்ற குழுவில் ஒரு மெம்பர் தான். என்ன தகுதியான ஆள் குட்கா விற்பனை செய்ய தகுதியான ஆள்.

Nandakumar Palanisamy 5 months ago

This shows his inability to handle the situation , any how atleast now u guys can understand how the earlier govt kept corona in control .