#ThanthiTVLive || ஒருவருக்கு இருவேறு தடுப்பூசி - பரிசோதனை

Thanthi TV
Thanthi TV
  • 0
  • 0
  • 2
Download MP4 SD 9.09MB
  • QR code for mobile device to download SD video

#ThanthiTVLive || ஒருவருக்கு இருவேறு தடுப்பூசி - பரிசோதனை
இருவேறு தடுப்பூசிகளை, ஒருவருக்கு செலுத்தலாமா? மருத்துவ பரிசோதனையை தொடங்க, நிபுணர் குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது? இது குறித்த கூடுதல் தகவல்களை, செய்தியாளர் ரமேஷ் சொல்ல கேட்கலாம். ரமேஷ் வணக்கம், தற்பொழுது இந்த சோதனைக்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த சோதனையானது, எப்பொழுது தொடங்கப்பட இருக்கிறது? எவ்வளவு பேருக்கு, இந்த சோதனை நடத்தப்பட இருக்கிறது? விவரங்கள் என்ன? அதாவது, vaccine mixing அப்படின்றது, பரவலாக உலக நாடுகள்ல, இப்ப இருக்கக்கூடிய ஒன்றுதான். ஆ, கொரோனா தடுப்பூசியை பொறுத்தவரைக்கும், ஏற்கனவே Canada இந்த நடைமுறையை, பின்பற்றிட்டு இருக்காங்க. அதாவது, முதல் doors, ஒரு நிறுவனத்தோட தடுப்பூசியும், இரண்டாவது dose, மத்த நிறுவனத்தோட தடுப்பூசியும், செலுத்தலாம் அப்படின்னு, முடிவு பண்ணியிருக்கிறாங்க. Canada மட்டும் கிடையாது. Beherine, Bhutan, Indonesia, Italy, Thailand, ஐக்கிய அரபு நாடுகள், இந்த நாடுகளும் கூட, mixed dose of vaccineஅ வந்து, ஒருத்தருக்கு செலுத்தலாமா? அப்படின்றதை பத்தி, தீவிரமா பரிசீலிச்சு, அதுக்கு, முடிவும் எடுத்திருக்கிறாங்க. இந்த நிலையில, இந்தியாவுல, இந்த mixed those of vaccine ஒருவருக்கும், செலுத்தலாமா? அது, பாதுகாப்பானதுதானா? என்பது தொடர்பாக, தீவிரமாக, பரிசீலிக்கப்பட்டு வந்தது. இந்தியாவுல, இந்த ஒருவருக்கு, இரண்டு வெவ்வேறு விதமான, தடுப்பூசிகளை, செலுத்துவதற்கு, சிடிஎஸ்சி ஓ நிபுணர் குழு பரிந்துரை வழங்கி இருக்கின்றது. ரெண்டு விதமா இந்த டோசஸ் என்பது வழங்கப்பட இருக்கிறது. ரெண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் குழுவுக்கு முதல் doors Covax covid shield தடுப்பூசியும், இரண்டாவது door co vaccine தடுப்பூசியும் கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும். இரண்டாவது குழுவுக்கு முதலில் co vaccine தடுப்பூசியும், இரண்டாவது dose covishield தடுப்பூசியும் கொடுக்கப்பட்டு சோதனை என்பது மேற்கொள்ளப்படும். அ, வேலூரில் உள்ள CMC மருத்துவமனையில் இந்த சோதனை விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அங்கு இந்த மருத்துவ பரிசோதனை என்பது செய்யப்பட இருக்கின்றது. குறிப்பா நிபுணர்கள் என்ன சொல்றாங்க அப்படின்னா, இது mixed those of vaccine கொடுக்கிறது அப்படின்றது பாதுகாப்பானதுதான். ஏனென்றால், அ, பல நாடுகள்ல தடுப்பூசிக்கு பற்றாக்குறை என்பது நிலவுகிறது. அப்படி இருக்கும்போது, இரண்டாவது doorsகளுக்கோ அல்லது கூடுதலாக booster, doseகளுக்கோ, ஒரே தடுப்பூசியை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அ, விஷயங்கள் இதில் அடங்கி இருக்கின்றன. எனவே, ஒருவருக்கும் இரண்டு விதமான mixed தோசா vaccineஐ கொடுப்பது குறித்து, பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. நம்ம இந்தியாவுல ஏற்கனவே உத்தரப்பிரதேசத்துல ஒரு ஒரு சில ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்களுக்கு முதல் doors ஒரு தடுப்பூசியும், இரண்டாவது dose, மற்றொரு தடுப்பூசியும் தவறுதலாக கொடுக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு என்ன சொல்லுது என்றால், இதனால் பாதகமான விளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. இருந்தாலும், இந்தியா தற்போது வரை முதல் dose எந்த தடுப்பூசி எடுத்துக் கொள்கிறார்களோ, இரண்டாவது doseம் அதே தடுப்பூசிதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற நடைமுறை மட்டுமே, பின்பற்றி வருவதாக, NPR உள்ளிட்டோர் தெரிவித்திருந்தார்கள். தற்போது இது பரீட்சார்ப்பு முறையில் இந்த சோதனையை மேற்கொள்வதற்கு, இந்த பரிந்துரை என்பது வழங்கப்பட்டிருக்கின்றது. விரிவான தகவல்களுக்கு நன்றி ரமேஷ்.

Posted 2 months ago in Social Issues