உன்னைப் பார்த்த பின்பு...

Generating Download Links...

எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை

கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே

Posted 10 years ago

எனக்கு பிடித்த பாடல் 10 years ago

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை....