🔴BREAKING

Generating Download Links...

🔴BREAKING

Posted 8 months ago in Social Issues

Sanchai Gandhi 8 months ago

பிரைவேட் ஸ்கூல் டீச்சர் வேலைகள் சம்பளங்கள் நாய் படாத பாடு. அதற்கு அரசு ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Murugan Murugan 8 months ago

எங்கள் இசை கலைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு எங்களுக்கு வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நீங்கள் எங்களுக்கு சில தளர்வுகளை அளிக்க வேண்டும்

Dineshkumar Rajendran 8 months ago

Again lockdown potingana makkal portpadutha matanga avanga patuku avunga vela parpanga

Jai Jafar 8 months ago

இவ்வளவு நாள் தேர்தல் திருவிழா நடத்தி விட்டு கோவில் திருவிழாக்கு தடை போடுவதை ஏற்று கொள்ள முடியாது😡😡😡

Ravi 8 months ago

அனைவருக்கும் தடுப்பூசி அன்றாடம் வாழ்வாதாரம் பாதிக்காமல் அரசு முடிவெடுக்க வேண்டும்

காஞ்சி ச. மூர்த்தி 8 months ago

எவ்ளோ அக்கறை😂

Aravind 8 months ago

12th all pass podunga

Soundar Rajan R 8 months ago

நீங்க தேர்தலுக்காக பொதுக்கூட்டமும் கூட்டுவீங்க, தேர்தல் முடிஞ்சதும் லாக் டவுனும் போடுவீங்க

Ponnumani Ponnusamy 8 months ago

Bar close panninga

Anand Sweat Anand 8 months ago

Pls approved amman kovil