தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை -முதல்வர் ஸ்டாலின்

Thanthi TV 3.5K Views
  • 44
  • 1
  • 5

Generating Download Links...

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை -முதல்வர் ஸ்டாலின்

#oxygen #CM #MkStalin

Posted 5 months ago in Politics

Ammasai Sivakumar 5 months ago

ஊரடங்கை சரியான முறையில் அமல்படுத்த வேண்டும். தொழில்துறையை காப்பாற்ற சாமானிய மக்களை பலியாக்குகிறீர்கள்..
தடுக்கும் வழிமுறைகள் சரியாக செய்யாமல் வந்தபின் அதை ஆய்வு செய்து என்ன பயன் தலைவரே.....

Attivarada Rajan 5 months ago

ஆப்சண்ட் மைண்டு

Shiva Mayiladuthurai 5 months ago

சாராய ஆலையை மூடுவீங்களா

Nallathampi 5 months ago

தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இயங்க தடை செய்ய வேண்டும் ஆகையால் தான் கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்க முடியும்

மோடி 5 months ago

எதிர் கட்சியா இருந்தப்போ தடுப்பூசி போட வேண்டாம்னு தூண்டி விட்டுட்டு. இப்ப ஆளுங்கட்சியா ஆனது க்கு அப்பறம் தடுப்பூசி போட்டுக்கங்கனு கதறுறானக பொணநதின்னி பயலுக..