ஜி 7 மாநாடு - தாலிபனுக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்க சீனா எதிர்ப்பு..!

Polimer news 22.1K Views
  • 243
  • 14
  • 30

Generating Download Links...

ஜி 7 மாநாடு - தாலிபனுக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்க சீனா எதிர்ப்பு..!

#G7 | #Afghanistan | #Taliban | #JoeBiden

Posted 2 months ago in Politics

M Murugavel M Murugavel 2 months ago

இந்தியா ஆப்கனில் உள்கட்டமைப்பு பணி சுகாதார உள்கட்டமைப்பை நிருவி உள்ளது..
பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது..
தாலிபான்கள் இந்தியர்களை துண் புருத்தவில்லை..
ஆட்சி அமைத்து இந்தியாவுக்கோ அல்லது இந்தியருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாத வரை இந்தியா நடுநிலை வகிப்பதே சிறந்தது...
மேற்கத்திய நாடுகள் தான் தாலிபான்களை வளர்த்தவர்கள் அவர்களின் வாதம் சரியாக இருந்தாலும்..
எல்லையை பகிர்ந்து கொல்லும் நாம் நிதானமாக தீவிரமாக கண்காணிப்பதே இப்போது பலன் தரும்

மானாமதுரை மதன் 2 months ago

ஆப்கானிஸ்தான் நாட்டில் கார், செல்போன், பைக் பேட்டரி தயாரிக்க பயன்படும் லித்தியம் அதிகம் உள்ளது. அதை எடுக்க தான் சப்பமூக்கன்கள் தாலிபான்களுக்கு ஆதரவு கொடுப்பது போல நடிக்கிறான்...

Shivani 2 months ago

சீனா மேல் பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
Ban Chinese products.

டி.கே.எஸ்.துரை 2 months ago

பத்து வட்டிக்கு பணம் கொடுத்தாதானே ஆப்கானிஸ்தானை எழுதி வாங்கலாம்.

Sivakumar Natarajan 2 months ago

ஒரு தீவிரவாதி இன்னொரு தீவிரவாதிக்குத்தான் ஆதரவு அளிப்பான்...இந்த ஐ.நா சயையிலிருந்து சீனாவை வெளியேற்ற வேண்டும்.

Dinesh Pandian 2 months ago

நாங்கள் உய்குர் மக்கள கொல்வோம்.. தாலிபான் கு முட்டு கொடுப்போம்... என்ன டிசைன் இது

BinuKumar Bks 2 months ago

சப்பமூக்கன் அப்படி தான் சப்பதனமாக தான் அவனுடைய பதில் இருக்கும்

Aishu Sharma 2 months ago

Sasikumar P 2 months ago

இந்திய தேசத்தின் சர்வ வல்லமை படைத்த நரேந்திர மோதி ஒருவரால் தவிர எவராலும் ஆப்கானிஸ்தானை காப்பாற்ற முடியாது welcome to CAA and ❤️❤️❤️ bjp ❤️❤️❤️modi ji ❤️❤️❤️❤️ and amitsha ji❤️❤️❤️❤️

Suresh Devan 2 months ago

தமிழ்நாட்டு தாலிபான்ஸ் now: இனி எண்டே நாடு சீனா, எண்டே மொழி மாண்டரின், எண்டே அதிபர் ஜிங்பின் தகிட தகஜிமி தகிட தகஜிமி