ஆளுநர் உரை வரலாற்று சிறப்புமிக்கது - செல்வப்பெருந்தகை (காங். எம்.எல்.ஏ)

Thanthi TV
Thanthi TV
  • 0
  • 0
  • 16
Download MP4 SD 4.68MB
  • QR code for mobile device to download SD video

ஆளுநர் உரை வரலாற்று சிறப்புமிக்கது - செல்வப்பெருந்தகை (காங். எம்.எல்.ஏ)

#Congress #TNAssembly #Selvaperunthagai
கூட்டணி கட்சியா இருந்தாலும் கூட, விமர்சிக்கக்கூடிய விஷயங்கள், ஒரு நாலு சொல்லுங்க பார்ப்போம். இதுல விமர்சிக்கறதுக்கு ஒன்றுமே கிடையாது. வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஆளுநர் உரை என்று சொல்லலாம். ம். ஏன்னா, இவ்வளவு காலமா, சாதாரண ஆளுநர் உரை என்பது வேறு. இன்னைக்கு இருக்கிற பேரிழ காலத்திலே, எந்த பேரிடர்ல ஒரு ஆளுநர் உரை, அரசுடைய திட்டங்கள், ம். அரசு என்னென்ன நிறைவேற்றப் போகிறார்கள் என்பதை, ரொம்பத் தெளிவா, சொல்லியிருக்காங்க. ம். இந்த இரண்டாவது அலையிலே பார்த்தீங்கன்னா, நம்ம தமிழகமே ஸ்தம்பித்துப் போயிடும்ன்னு, எல்லாம் நினைச்சாங்க. இதை எப்படி, இந்த அரசு எதிர்கொள்ளப் போகிறது? இப்படிப்பட்ட ஒரு பிரச்சனைய எதிர்கொள்கிறார்கள். இது ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபத்தி ஒன்பது பிப்ரவரி பத்தாம் தேதி கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்போ ஒரு பக்கம் அம்மை நோய் வாட்டி வதைச்சிட்டு இருந்தது இந்த கொரோனா homeet மாதிரி. இன்னொரு பக்கம் வறட்சி. இது ரெண்டத்தையும் எதிர் கொண்டார். அப்பவும் எளிமையா பதவி ஏற்றாரு ஆளுநர் மாளிகையில, இப்பவும் நம்முடைய முதலமைச்சர் எளிமையாக பதவி ஏற்றார். அவர் வந்து அம்மை நோயை எதிர்கொண்டார். இவர் புறாவை எதிர்கொள்ளுகிறார். அன்றைக்கு அன்னை இந்த கை கொடுத்தாங்க. எவ்வளவு அரிசி, கோதுமை கேட்டாலும் கொடுத்தாங்க. அன்னைக்கு தடுப்பூசி. அதற்கான rocket எல்லாத்தையும், அந்திரா காந்தி கொடுத்தாங்க. ஆனா, இன்னைக்கு முதலமைச்சர், தடுப்பூசியை அதிகமாக கொடுங்கன்னு கேட்கிறார். ம் ம். இந்த இரண்டாம் மலையிலே இருந்து, மக்களை காப்பாற்றலைன்னா, ஒரே பேராயர், தடுப்பூசின்னு கேட்டு வந்திருக்கிறார். புது டெல்லியிலே போயிட்டு. ம். இதெல்லாம், ஒன்றிய அரசு, கொடுத்து உதவ வேண்டும். இன்னைக்கு June இருபத்தி ஒண்ணுலே இருந்து, எல்லா தடுப்பு மத்திய அரசாங்கம் freeயா கொடுக்கிற நாளிலே, இன்னைக்கு நம்ம அது தொடங்கிருச்சுன்னு உங்களுக்கு தெரியும். தொடங்கிடுது. But, இந்த அறிவிப்பிலே பல குளறுபடிகள் இருக்கு. ம். முன்னாடி இன்னைக்கு ஒரு நாள்லே, எழுபத்தி அஞ்சு லட்சம் தடுப்பூசி, இந்தியா பூரா போட்டிருக்கோம். இல்லைம்மா, இப்போ, இதெல்லாம், இப்போ, முதலமைச்சர் சொன்னார். நான் பிரதமரை போய், மனுக்கள் எல்லாம், கொடுத்துட்டு வந்திருக்கேன். கோரிக்கையை வைத்திருக்கிறேன். ம். இதையெல்லாம், நிறைவேற்றினால், மகிழ்ச்சின்னு. ம். இப்ப, பிரதமர் சொன்ன, நம்ம தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்த பிறகு சொன்னது, எல்லாருக்கும் மகிழ்ச்சியா இருந்தது. ம். ஒரு ஆறுதல் இருக்கு ஆனா, இதை நடைமுறைப்படுத்தின ஒன்றிய அரசு. நடைமுறைப்படுத்தும் கேள்விக்குறி. Okay. Right, நீங்க மத்திய அரசை கேள்வி கேட்கறீங்க. நான் கேட்பது, இன்னைக்கு வந்திருக்கக்கூடிய ஆளுநர் வேலை. இந்த இந்த விஷயங்கள் எல்லாம் விட்டுப் போயிடுச்சே அப்படின்னு, இப்ப எதிர்க்கட்சி பெரிய list கொடுத்திருக்காங்க. Petrol விலைக்கு எதிரா, நீங்களும் போராடுனீங்க. ஆனா, அது ஒரு குறைச்சிருக்கலாமே, மாநில அரசாங்கமோ, இல்லை அதுக்கான ஒரு road mapஆவது, வருங்காலத்திலே குறைக்கப் போறோம். இந்த கால கட்டத்திலே, இது நடக்கும்ன்னு, ஒரு விஷயம் கூட தெரிவிக்கலைன்னா, அவங்க இதெல்லாம், உங்களுக்கு குறைவா தெரியலையா? இல்லை, இதெல்லாம் வந்து, யாரும் குறைக்க சொன்னாங்க. ம். அதாவதும்மா, ஒரு கை தட்டினால் ஓட்டை எழுப்பாது. பலகை தட்டினால் ஓட்டை எலும்பு என்பதில், புரிதலோடு இருக்கிறார் நம்முடைய முதலமைச்சர். ம் ம். இன்றைக்கு முதலமைச்சருடைய ஆளுநர் உரையிலே, அதுல தெளிவா சொல்லி விரிவான பொருளாதாரம் வளர்ச்சி அடைய ஒரு குழு அமைச்சிருக்காங்க. ம். அந்த குழு எதுக்காக அமைச்சிருக்காங்க? நீங்க கேள்வி கேட்டிங்க பாருங்க. இதைப் பற்றி சொல்லவில்லை. அதைப் பற்றி சொல்லவில்லை. பெட்ரோல் விலை குறைப்பது பற்றி சொல்லலைன்னு. ம். அதற்குத்தான் ஒரு குழு அனுப்பிச்சு இருக்காரு. அமெரிக்காவின் மாசா தொழில் நுட்ப கழகத்தினுடைய பேராசிரிய நோபல் பரிசு பெற்றவருமான, yes sir topலே, ம் நம்ம முன்னாள் reserve வங்கி ஆளுநர், ரகுராம் ராஜன், ஏற்கனவே, ஒன்றிய அரசின் பொருளாதார தலைமை, ஆலோசகராக இருந்த doctor அரவிந்த் சுப்பிரமணியம், இவரெல்லாம், நம்ம பிரதமர்கிட்ட, ஆலோசகரா இருந்தவரு. ம். டாக்டர் நாராயணர், இப்படி பல பேரை, ஒன்றிணைச்சு, ஒரு குழுவை போட்டிருக்காங்க. ம். But, இந்தக் குழுவாலே வந்து, இந்த மேதைகளுக்கு ஒண்ணையும், நான் கேட்பது, இல்லை, அதிமுக இன்னைக்கு கேட்கிற கேள்வி, இவங்கெல்லாம் வர்றதுக்கு முன்னாடி, ரகுராம் குழு எல்லாம் போடுறதுக்கு முன்னாடியே, தேர்தல் அறிக்கையில, திமுகவே அவங்க வந்து, directஆ ஆலோசனை பண்ணி, அவங்க ஆராய்ச்சி பண்ணி, அஞ்சு ரூபாய் குறைப்போம்னு அறிவிச்சிட்டாங்க இல்ல? சரி, அஞ்சு ரூபாய் குறைப்பேன்னு சொன்னோம், அதுல மாற்றுக் கருத்து இல்லையே. இப்ப நாங்க குறைக்க மாட்டேன்னு சொல்லலையே, ம் பத்து ரூபாய் இருந்த petrol, diesel வரியை, முப்பத்தி ரெண்டு ரூபாய் ஆக்குனது யாரு? பத்து ரூபாய் இருந்த petrol, dieselக்கான வரியை, வரி, முப்பத்தி ரெண்டு ரூபாய், ஒன்றிய அரசு உயர்த்தி இருக்கு. Sir, மார்ச் மாசமே தெரியும்ல sir. அஞ்சு லட்சம் சொன்னது மாநில வரி தான? நம்ம மத்திய வரி பத்தி இப்ப நம்ம கேக்கவே இல்லையே நம்ம திருப்பி திருப்பி சொல்றேன். ம் இந்த தேர்தல் வாக்குறுதிகளை கண்டிப்பாக முதலமைச்சர் நிறைவேற்றுவார். அதுல எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. Sir, இன்னைக்கு கட்டாயம் செய்வாங்கன்ற நம்பிக்கை தான் sir. இன்னும் ஐந்தாண்டு காலம் இருக்கு. ஆனா, ஒரு ஆளுநர் உரையில, அரசாங்கத்துடைய policyய நம்ம அடிக்கோடிட்டு காட்டணும் அப்படீன்னு சொல்லும் போது, இது பத்தின ஒரு mention கூட இல்லையே, அப்படீன்னு கேட்க மாட்டாங்களா? இது வந்து ஏறக்குறைய ஐநூறு வாக்குறுதிகளை கொடுத்திருக்காங்க. ஆமா. இந்த வாக்கு பாத்தீங்கன்னா, over nightல ஒரே நாள்ல எதையுமே வந்து, அள்ளி தெளிச்சு பண்ணிட முடியாது. அறிவிப்பு follow பண்ணிட முடியாது. நான் ஒரே ஒரு உதாரணம் சொல்றேன். ம் ம். இப்ப அண்ணன் செம்மலை இருக்காரு. அம்மா ஜெயலலிதா அவர்கள், முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்பாக, இரண்டாயிரத்தி பதினொண்ணுல வந்து, தேர்தல் அறிக்கை கொடுத்தாங்க. என்ன கொடுத்தாங்க? Smart cardஅ பத்தி பேசினாங்க. ம். Scootyயை பத்தி பேசினாங்க. ஆனா, அவர்கள் சொன்ன பதினாறுலதான் கொடுத்திருக்காங்க. பதினாறுல, நிறைவேற்றப்படாதது எல்லாம், இப்ப இந்த தேர்தல்ல, தேர்தல் வாக்குறுதி forward பண்ணாங்க. ம். அதே மாதிரி நாங்க carry forward பண்ண மாட்டோம். Okay. சொல்லிடுவீங்களோன்னு. கண்டிப்பா குறைப்போம். அதெல்லாம் மாற்று கருத்தே கிடையாது. இங்க பாரும்மா. நான் தெளிவா சொல்றேன். இந்த அரசு சொன்னதையும் செய்யும், சொல்லாததையும் செய்யலாம். Okay sir. தலைவர் கலைஞர் இரண்டாயிரத்து ஆறுல இருந்து, பதினொண்ணு வரைக்கும் இருக்கும்போது, என்னென்ன செஞ்சாரு நாட்டு மக்களுக்கு தெரியும்

Posted 1 month ago in Politics