பைக்கில் 6 பேர் சென்றதால் வந்த விபரீதம்..! 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சோகம்..!

Polimer News 720.3K Views
  • 3.3K
  • 1.7K
  • 252

Generating Download Links...

பைக்கில் 6 பேர் சென்றதால் வந்த விபரீதம்..! 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியான சோகம்..! #Perambalur | #Accident | #BikeAccident

Posted 8 months ago in Crime & Tragedy

Chandran 8 months ago

வண்டி ஓட்டுனவன் கொஞ்சம் கூட அறிவு இல்லாத முட்டாள். அதில் பயணித்த அப்பாவி உயிர்களை நினைத்தால் மிகவும் பரிதாபம்

Selva Kumar 8 months ago

ஐந்துபேரை ஏற்றிகொண்டு எப்படி மேடு, பள்ளம், குறுக்கே நாய், மனிதர்கள், வாகனங்கள் வந்தால் கியர், கிளச், பிரேக் எப்படி கண்ட்ரோல் பண்ணமுடியும். ஆனாலும் இப்படிதான் திறமையாக குடும்பமாக செல்கிறார்கள்.

அபுதாஹிர் புதுக்கோட்டை 8 months ago

மிகவும் முட்டாள் தனமான விஷயம் இரு சக்கர வாகனத்தில் 6 பேர் சென்று அதை யாரும் தடுக்கவில்லை என்று தெரிகிறது எல்லொரும் முட்டாளாக இருந்திருக்கிறார்கள் என்று நடக்கும் வரை எதுவும் தெரிவதில்லை நடந்த பின் தான் வேதனை படுவோம் வாகனத்தில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் கரணம் தப்பினால் மரணம் தானத்தில் சிறந்த தானம் நிதானம்

Senthil Kumar 8 months ago

முதலில் இந்த இரு சக்கர வாகனத்தை ஒழிக்க வேண்டும். தினமும் ஆயிரகணக்காணோர் இறக்கிரார்கள் ,ஊணமடைகிறார்கள். நாமும் விபத்துதான் என்று கடந்து விடுகிறோம்.

Thiraiyarasu Thiraiyarasu 8 months ago

ஹெல்மெட் போட சொன்னா இரண்டு பேருக்கு மேல போக கூடாதுன்னு சொன்னா கவர்மெண்ட அசிங்கமா திட்டுற பரதேசி புறம்போக்குகளே இப்ப தெரியுதாடா

Danny Sivanantham 8 months ago

Motorcycle made for two people what traffic police were doing give them heavy fine this is the government fault

Subash 8 months ago

விபத்து நடந்த இடத்தை கடக்கும் போது, கண்ணீர் தான் வந்தது... 6பேர்.... எப்படி கட்டுபடுத்தமுடியும் வண்டிய..!
சகோதரர்களே தனியாக செல்வதே சிரமமாகி போன காலத்தில் அதிக நபர்களை ஏமாறாதீர்கள்!
🙏🙏🙏RIP🙏🙏🙏

Chandran 8 months ago

தயவு செய்து இனிமேல் யாராவது டூ வீலரில் அதிகம் பேர் போகும்போது போலீஸ் காரர்தான் கேட்க வேண்டும் என்று இல்லாமல் நாமும் முடிந்த அளவு இப்படி அதிகம் பேர் போகாதீங்க என்று கண்டிக்கலாம்

Mohan K 8 months ago

இத்தன பேர் பதிவு போடுறிங்க உங்க மனசுல உள்ள வலி வேதனை புரியுது ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள் பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு விற்பனை ஆகிறது என்று அப்புறம் எப்படி சாமானிய மனுசன் இரண்டு சக்கர வாகனத்தில் பயணிப்பது இதற்கு காரணம் யார் ஆட்சி ஆளுகிற முட்டாளுகள் இருக்கும் வரை இது போன்ற உயிர் இழப்புகள் தொடரும் தயவுசெய்து யோசித்து பாருங்கள் உயிர் இழந்த என் உடன்பிறவா சொந்தங்கள் ஆத்மா இறைவனைடைய வேண்டுகிறேன்

Ramesh S 8 months ago

மிகவும் வேதனையாக உள்ளது. எனது ஆழ்ந்த இரங்கல்கள் இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭