புதிய தலைமுறை - குவாரியில் வைத்த வெடி ஏற்படுத்திய...

புதிய தலைமுறை • 4 months ago   1.7K     71  •  182.9K Views

குவாரியில் வைத்த வெடி ஏற்படுத்திய அதிர்வினால் சிறுவன் உயிரிழப்பு

#quary #nellai

Comments
Sellan
Sellan4 months ago

புதிய தலைமுறை இந்த செய்தியை செய்தியாக சொல் வதைவிட உங்கள் சார்பாக ஒரு கேஸை போடலாமே

Selvea George
Selvea George4 months ago

Ajai Sathaiya
Ajai Sathaiya4 months ago

சரியாக அனைத்து வசதிகளுடன் இருக்க வேண்டும் எந்த தொழிற்சாலையாக இருந்தாலும் அதை கண்காணிக்கவேண்டும் அதிகாரிகள் மாதத்திற்கு மூன்று முறை உயிரை கொல்லக்கூடிய தொழிற்சாலைகளை மூன்று முறை நான்கு முறை இல்லை பத்து முறை கூட போயி தரத்தை பணியாளர்களுக்கு கண்காணிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அப்புறம் என்ன வேலை எந்த உயிரும் போகாத அளவிற்கு சுகாதாரமாக மற்றும் எந்த ஒரு பாதுகாப்பும் சரியாக இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும் அதிகாரிகள் அரசு பணியில் 50 ஆயிரம் 60 ஆயிரம் 70 ஆயிரம் ஒரு லட்சியம் என்று மாதம் சம்பளம் வாங்குகிறேன் அல்லவா அந்த பணிகளை என் மனசாட்சிக்கு ஏத்த மாதிரி சரியாக செய்யுங்கள் ஒவ்வொரு உயிரும் மேல் விளையாடாதீர்கள்

Vijayan Vijayan
Vijayan Vijayan4 months ago

தக்க நடவடிக்கை எடுங்கள்

Ilayaraja Vr
Ilayaraja Vr4 months ago

Pudukkottai district … most of places going like that .. nobody care .. government always sleeping ..

அறம் சிகரம் கோபிநாத்
அறம் சிகரம் கோபிநாத்4 months ago

கிருணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் குவாரியில் கடந்த மூன்று மாதம் முன்பாக நடந்த பாறை சரிந்து உயிரழந்த நபரின் விபத்தை மறைத்த மாவட்ட நில்வாம் மீது முதல்வர் நடவடிக்கை எடூப்பாரா!

Kanesamorthi Sk Kanesamorthi Sk
Kanesamorthi Sk Kanesamorthi Sk4 months ago

விடியல் அரசு நம்ம. வை.கோ எங்கோ?

Veeramani K
Veeramani K4 months ago

Sathish Kumar
Sathish Kumar4 months ago

😟😟😟

Sekar
Sekar4 months ago